பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வேலைவாய்ப்பு- SBI 600 Probationary Officers (PO) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி பாரத ஸ்டேட் வங்கி இணையதளத்தில் @ https://sbi.co.in/ 27.12.2024 முதல் 16.01.2025 வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Probationary Officers (PO) – 600  Posts

கல்வித் தகுதி: (30.04.2025 தேதியின்படி)

Probationary Officers (PO) – Graduation in any discipline

வயது வரம்பு: (01.04.2024 தேதியின்படி)

Probationary Officers (PO) – Not below 20 (Twenty) years and not above 30 (Thirty Years) years as on 1st April 2024, i.e. candidates must have been born not later than 01.04.2003 and not earlier than 02.04.1994 (both days inclusive)

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Applicants: 5 years
For OBC Applicants: 3 years
For PwBD (Gen/ EWS) Applicants: 10 years
For PwBD (SC/ ST) Applicants: 15 years
For PwBD (OBC) Applicants: 13 years
For Ex-Servicemen Applicants: As per Govt. Policy

சம்பள விவரம்:

Probationary Officers – Rs.48480 – 85920/-

தேர்வு செய்யும் முறை:

1. Phase-I: Preliminary Examination, Phase-II: Main Examination
2. Phase-III: (a) Psychometric Test (b) Group Exercise (c) Personal Interview

விண்ணப்பக் கட்டணம்:

For ST/SC/Ex-s/PWD Applicants  – Nil
For Other Applicants  – Rs.750/-
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் SBI இணையதளத்திற்கு (https://sbi.co.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 27.12.2024 @ 00.01 AM மணிக்குத் தொடங்கி 16.01.2025 @ 11.59 PM மணிக்கு முடிவடையும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

27.12.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

16.01.2025

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *