பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- BEL ஆனது 63 Engineering Assistant Trainee, Technician ‘C’, Junior Assistant ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 16.08.2023 முதல் 05.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://bel-india.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

BEL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Engineering Assistant Trainee (EAT) – Computer Science10
2.Engineering Assistant Trainee (EAT) – Civil06
3.Technician ‘C’ – Electronic Mechanic27
4.Technician ‘C’ – Fitter12
5.Technician ‘C’ – Electrical03
6.Technician ‘C’ – Draughtsman (Mechanical)02
7.Junior Assistant – B.Com / BBM03
 Total63

கல்வி தகுதி:

1. Engineering Assistant Trainee (EAT) – 3 years Diploma in Engineering from a recognized Institution
2. Technician ‘C’ – SSLC+ ITI +one Year apprenticeship or SSLC+3 Years National Apprenticeship Certificate Course
3. Junior Assistant – B.Com / BBM from a recognized Institution

வயது வரம்பு: (01.08.2023 தேதியின்படி)

1. Engineering Assistant Trainee (EAT) – 28 years
2. Technician ‘C’ – 28 years
3. Junior Assistant – 28 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Engineering Assistant Trainee (EAT) – Computer Science – Rs. 24,500/- 3% – Rs. 90,000/- + admissible allowances
2. Technician ‘C’ – Rs. 21,500/- 3% – Rs. 82,000/- + admissible allowances
3. Junior Assistant – Rs. 21,500/- 3% – Rs. 82,000/- + admissible allowances

தேர்வு செய்யும் முறை:

1. written Test
2. Certificate Verification

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:

Gen/ OBC/EWS – Rs. 250+18% GST.
ST/SC/Ex-s/PWD – Nil

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

16.08.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

05.09.2023

View Notification

Apply Online

BEL Official Website Career Page

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *