தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) வேலைவாய்ப்பு- NABARD ஆனது 150 Assistant Manager in Grade ‘A’ in the Rural Development Banking Service (RDBS) பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 02.09.2023 முதல் 23.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.nabard.org/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
NABARD பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Discipline | No. of Posts |
Assistant Manager (Rural Development Banking Service) | ||
1. | General | 77 |
2. | Computer/ Information Technology | 40 |
3. | Finance | 15 |
4. | Company Secretary | 03 |
5. | Civil Engineering | 03 |
6. | Electrical Engineering | 03 |
7. | Geo Informatics | 02 |
8. | Forestry | 02 |
9. | Food Processing | 02 |
10. | Statistics | 02 |
11. | Mass Communication/Media Specialist | 01 |
Total | 150 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, Any Degree, MBA, CA முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
The candidate must be between 21 and 30 years of age as on 01-09-2023, i.e., the candidate must have been born not earlier than 02-09-1993 and not later than 01-09-2002
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
தேர்வு செய்யும் முறை:
1. Preliminary Examination |
2. Main Examination & Interview |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
02.09.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
23.09.2023
தேர்வு தேதி
16.10.2023
0 Comments