தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ICMR-NIV ஆனது 80 Technical Assistant [Group-B Technical (Non-Ministerial)], Technician – 1 [Group-C Technical (Non-Ministerial)] பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 26.11.2023 முதல் 10.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://niv.recruitlive.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
ICMR-NIV பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Technical Assistant [Group-B Technical (Non-Ministerial)] | 49 |
2. | Technician – 1 [Group-C Technical (Non-Ministerial)] | 31 |
Total | 80 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12th, Diploma, B.Sc முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (10.12.2023 தேதியின்படி)
1. Technical Assistant [Group-B Technical (Non-Ministerial)] – Not exceeding 30 years |
2. Technician – 1 [Group-C Technical (Non-Ministerial)] – Not exceeding 28 years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Technical Assistant [Group-B Technical (Non-Ministerial)] – Rs. 35400-112400) of 7th CPC Pay Matrix |
2. Technician – 1 [Group-C Technical (Non-Ministerial)] – Rs. 19900-63200) of 7th CPC Pay Matrix |
தேர்வு செய்யும் முறை:
1. Online Computer Based Test |
2. Document verification |
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
26.11.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
10.12.2023
தேர்வு தேதி
டிசம்பர் 16 & 17, 2023
0 Comments