தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NIOS ஆனது 62 குரூப் ‘ஏ’, ‘பி’ & ‘சி’ பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 30.11.2023 முதல் 21.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.nios.ac.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
NIOS பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
GROUP ‘A’ POSTS | ||
1. | Deputy Director (Capacity Building Cell) | 01 |
2. | Deputy Director (Academic) | 01 |
3. | Assistant Director (Administration) | 02 |
4. | Academic Officer | 04 |
GROUP ‘B’ POSTS | ||
5. | Section Officer | 02 |
6. | Public Relation Officer | 01 |
7. | EDP Supervisor | 21 |
8. | Graphic Artist | 01 |
9. | Junior Engineer(Electrical)* | 01 |
GROUP ‘C’ POSTS | ||
10. | Assistant | 04 |
11. | Stenographer | 03 |
12. | Junior Assistant | 10 |
13. | Multi Tasking Staff (MTS) | 11 |
Total | 62 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10th, 12th, Diploma, Any Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (21.12.2023 தேதியின்படி)
1. Deputy Director (Capacity Building Cell) – 50 years |
2. Deputy Director (Academic) – Below 42 years |
3. Assistant Director (Administration) – Below 37 years |
4. Academic Officer – Below 37 years |
5. Section Officer – 37 years |
6. Public Relation Officer – 37 years |
7. EDP Supervisor – 37 years |
8. Graphic Artist – 37 years |
9. Junior Engineer(Electrical)* – 30 years |
10. Assistant – 27 years |
11. Stenographer – 27 years |
12. Junior Assistant – 27 years |
13. Multi Tasking Staff (MTS) – 27 years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Deputy Director (Capacity Building Cell) – Rs. 78800-209200 |
2. Deputy Director (Academic) – Rs. 78800-209200 |
3. Assistant Director (Administration) – Rs. 67700-208700 |
4. Academic Officer – Rs. 56100-177500 |
5. Section Officer – Rs. 44900-142400 |
6. Public Relation Officer – Rs. 44900-142400 |
7. EDP Supervisor – Rs. 35400-112400 |
8. Graphic Artist – Rs. 35400-112400 |
9. Junior Engineer(Electrical)* – Rs. 35400-112400 |
10. Assistant – Rs. 25500-81100 |
11. Stenographer – Rs. 25500-81100 |
12. Junior Assistant – Rs. 19900-63200 |
13. Multi Tasking Staff (MTS) – Rs. 18000-56900 |
தேர்வு செய்யும் முறை:
1. written test |
2. Skill Test |
விண்ணப்பக் கட்டணம்:
Group ‘A’ (UR/OBC) – Rs. 1500/- |
Group ‘B’ & ‘C’ (UR/OBC) – Rs. 1200/- |
Group ‘A’ (SC/ST/EWS) – Rs. 750/- |
Group ‘B’ (SC/ST) – Rs. 750/- |
Group ‘B’ & ‘C’ (EWS) – Rs. 600/- |
Group ‘C’ (SC/ST) – Rs. 500/- |
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
30.11.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
21.12.2023
0 Comments