தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NIOT 25 Apprenticeship பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.niot.res.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31 ஆகஸ்ட் 2023 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

NIOT பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Graduate Apprentice

SI NoDisciplineNo. of Posts
1.Mechanical Engineering03
2.Civil Engineering01
3.Electrical and Electronics Engineering
4.Electronics and Communication Engineering03
5.B.Sc (Chemistry / Biology / Physics)09
6.B.Sc (Comp.Sci) / BCA
7.B.Com
8.BLIS01
 Total17

Diploma Apprentice

SI NoDisciplineNo. of Posts
1.Mechanical Engineering03
2.Civil Engineering
3.Electrical and Electronics Engineering03
4.Electronics and Communication Engineering02
 Total08

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Diploma, B.E/B.Tech, B.Sc/B.Com/BBA/BCA முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை:

1. Graduate Apprentice – Rs.9000/- per month
2. Diploma Apprentice – Rs.8000/- per month

தேர்வு செய்யும் முறை:

1. Merit List
2. Certificate Verification

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

10.08.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேத

31.08.2023

View Notification

Vacancies Details Notice

 Application Form

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *