தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு- TNERC ஆனது 05 Office Assistant – Driver, Office Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnerc.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2024 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

1. Office Assistant – Driver – 01 Post
2. Office Assistant – 04 Posts

கல்வி தகுதி:

1. Office Assistant – Driver –
1) Should have passed 8th Standard from a recognized school with Tamil as One Language as per Tamil Nadu Basic Service Rules,2007 dated:31.05.2007
2) Valid License for driving Light Motor Vehicles (LMV)
3) Should have good physique and know cycling.
2. Office Assistant –
1) Should have passed 8th Standard from a recognized school with Tamil as One Language as per Tamil Nadu Basic Service Rules,2007 dated:31.05.2007
2) Should have good physique and know cycling.

வயது வரம்பு: (31.07.2024 தேதியின்படி)

1. Office Assistant – Driver – Candidates must not have completed 30 years
2. Office Assistant – Candidates must not have completed 30 years

சம்பள விவரம்:

1. Office Assistant – Driver – Pay Level 1 Rs.15,700-50000/-
2. Office Assistant – Pay Level 1 Rs.15,700-50000/-

தேர்வு செய்யும் முறை:

1. Short Listing
2. Interview

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

08.07.2024

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

31.07.2024

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *