தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு- Tamilnadu Post Office 3789 Gramin Dak Sevaks (GDS) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 15.07.2024 முதல் 05.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://indiapostgdsonline.gov.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Gramin Dak Sevaks (GDS) – 3789 Posts

கல்வி தகுதி:

* 10th Std Pass
* The Candidates should have studied the local language i.e. (Name of Local language) at * least up to Secondary (10th) Standard (as compulsory or elective subjects].
Other Qualifications:-
* Knowledge of computer
* Knowledge of cycling
* Adequate means of livelihood

வயது வரம்பு: (05.08.2024 தேதியின்படி)

Gramin Dak Sevaks (GDS) – Minimum Age:18 years Maximum Age:40 years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years
For PwBD (SC/ ST) Candidates: 15 years
For PwBD (OBC) Candidates: 13 years

சம்பள விவரம்:

SI NOCategoryTRCA Slab
1.BPMRs.12,000/- Rs.29,380/-
2.ABPM/DakSevakRs.10,000/- Rs.24470/-

தேர்வு செய்யும் முறை:

1. Merit List
2. Certificate Verification

விண்ணப்பக் கட்டணம்:

For Female/ST/SC/Transwomen/PWD Candidates  – Nil
For Other Candidates  – Rs.100/-
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அஞ்சல் அலுவலக இணையதளத்திற்கு (https://indiapostgdsonline.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 15.07.2024 இல் தொடங்கி 05.08.2024 இல் நிறைவடையும்.

முக்கிய நாட்கள்:

Starting Date for Submission of Application: 15.07.2024
Last date for Submission of Application: 05.08.2024
Edit/Correction window: 06.08.2024 to 08.08.2024

View Notification

Division Wise Vacancies

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *