தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு- Tamilnadu Post Office 2994 Gramin Dak Sevaks (GDS) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 03.08.2023 முதல் 23.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://indiapostgdsonline.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Tamilnadu Post Office பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Gramin Dak Sevaks (GDS) | 2994 |
Total | 2994 |
SI No | Name of Posts | No. of Posts |
1. | UR | 1406 |
2. | OBC | 689 |
3. | SC | 492 |
4. | ST | 20 |
5. | EWS | 280 |
6. | PWDA | 22 |
7. | PWDB | 38 |
8. | PWDC | 31 |
9. | PWDDE | 16 |
Total | 2994 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (23.08.2023 தேதியின்படி)
1. Gramin Dak Sevaks (GDS) – Minimum age:18 years Maximum age:40 years
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
SI NO | Category | TRCA Slab |
1. | BPM | Rs.12,000/- Rs.29,380/- |
2. | ABPM/DakSevak | Rs.10,000/- Rs.24470/- |
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
(அ)விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-/- (ரூ நூறு மட்டும்) செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், SC/ST விண்ணப்பதாரர்கள், PwD விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
03.08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
23.08.2023
0 Comments