சென்னையிலுள்ள மத்திய அரசின் C-DAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- C-DAC Chennai ஆனது 135 Project Associate, Project Engineer, Project Manager, Project Technician & Senior Project Engineer பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.cdac.in/ இல் 20.07.2024 @ 11.00 AM முதல் 16.08.2024 @ 06.00 PM வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

1. Project Associate – 30 Posts
2. Project Engineer – 50 Posts
3. Project Manager / Program Manager / Program Delivery Manager / Knowledge Partner – 01 Post
4. Project Technician – 30 Posts
5. Senior Project Engineer / Module Lead / Project Leader – 24 Posts

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ITI, Diploma, B.E/B.Tech, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. Project Associate – 30 years
2. Project Engineer – 35 years
3. Project Manager / Program Manager / Program Delivery Manager / Knowledge Partner – 50 years
4. Project Technician – 30 years
5. Senior Project Engineer / Module Lead / Project Leader – 40 years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years
For PwBD (SC/ ST) Candidates: 15 years
For PwBD (OBC) Candidates: 13 years
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy

சம்பள விவரம்:

1. Project Associate – CTC – Rs. 3.6 LPA to Rs. 5.04 LPA
2. Project Engineer – CTC – Rs. 4.49 LPA to Rs. 7.11 LPA
3. Project Manager / Program Manager / Program Delivery Manager / Knowledge Partner – CTC – Rs. 12.63 LPA – Rs. 22.9 LPA
4. Project Technician – CTC – Min 3.2 LPC
5. Senior Project Engineer / Module Lead / Project Leader – CTC – Rs. 8.49 LPA to Rs. 14 LPA

தேர்வு செய்யும் முறை:

1. Short Listing
2. Written/Skill Test/ Interview

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் C-DAC சென்னை இணையதளத்திற்கு (https://www.cdac.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 20.07.2024 @ 11.00 AM மணிக்குத் தொடங்கி 16.08.2024 @ 06.00 PM மணிக்கு முடிவடையும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

20.07.2024 @ 11.00 AM
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

16.08.2024 @ 06.00 PM

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *