சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் வேலைவாய்ப்பு- SDSC SHAR ஆனது 56 Catering Supervisor, Nurse-B, Pharmacist-A, Radiographer-A, Lab Technician-A, Lab Technician – A (Dental Hygienist), Assistant (Rajbasha), Cook, Light Vehicle Driver ‘A’, Heavy Vehicle Driver ‘A’ & Fireman ‘A’ ஆகிய பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 05.08.2023 முதல் 24.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://apps.shar.gov.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

SDSC SHAR பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Catering Supervisor01
2.Nurse-B07
3.Pharmacist-A02
4.Radiographer-A04
5.Lab Technician-A01
6.Lab Technician – A (Dental Hygienist)01
7.Assistant (Rajbasha)01
8.Cook04
9.Light Vehicle Driver ‘A’13
10.Heavy Vehicle Driver ‘A’14
11.Fireman ‘A’08
 Total56

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு, Diploma, Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (24.08.2023 தேதியின்படி)

1. Catering Supervisor – 18-35 Years
2. Nurse-B – 18-35 Years
3. Pharmacist-A – 18-35 Years
4. Radiographer-A – 18-35 Years
5. Lab Technician-A – 18-35 Years
6. Lab Technician – A (Dental Hygienist) – 18-35 Years
7. Assistant (Rajbasha) – 18-28 Years
8. Cook – 18-35 Years
9. Light Vehicle Driver ‘A’ – 18-35 Years
10. Heavy Vehicle Driver ‘A’ – 18-35 Years
11. Fireman ‘A’- 18-25 Years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Catering Supervisor – Level- 6 (Rs.35400-112400)
2. Nurse-B – Level- 7 (Rs.44900-142400)
3. Pharmacist-A – Level- 5 (Rs.29,200-92,300)
4. Radiographer-A – Level – 4 (Rs.25,500-81,100)
5. Lab Technician-A – Level – 4 (Rs.25,500-81,100)
6. Lab Technician – A (Dental Hygienist) – Level – 4 (Rs.25,500-81,100)
7. Assistant (Rajbasha) – Level- 4 (Rs. 25,500-81,100)
8. Cook – Level – 2 (Rs. 19,900 – Rs.63,200/-)
9. Light Vehicle Driver ‘A’ – Level – 2 (Rs. 19,900 – Rs.63,200/-)
10. Heavy Vehicle Driver ‘A’ – Level 2 (Rs. 19,900 – Rs.63,200/-)
11. Fireman ‘A’- Level 2 (Rs. 19,900 – Rs. 63,200/-)

முக்கியமான தேதிகள்:

ஆன்-லைன் பதிவுக்கான தொடக்கத் தேதி

04.08.2023 (10.00 மணி)
ஆன்-லைன் பதிவுக்கான இறுதித் தேதி

24.08.2023 (1700 மணி)
கட்டணம் செலுத்துவதற்கான இறுதித் தேதி

25.08.2023 (1700 மணிநேரம்)

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *