கனரா வங்கியில் வேலைவாய்ப்பு- கனரா வங்கியில் 3000 Apprentices பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி 21.09.2024 முதல் 04.10.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ www.canarabank.com-இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Apprentices – 3000 Posts

கல்வித் தகுதி:

Apprentices – Any Degree

வயது வரம்பு: (01.09.2024 தேதியின்படி)

Apprentices – Min. 20 year and Max. 28 years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years
For PwBD (SC/ ST) Candidates: 15 years
For PwBD (OBC) Candidates: 13 years

உதவித்தொகை:

Apprentices – Rs.15,000/-

தேர்வு செய்யும் முறை:

1. Online Test (objective type)
2. Knowledge and Test of Local Language

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கனரா வங்கியின் இணையதளத்திற்கு (https://canarabank.com/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 21.09.2024 இல் தொடங்கி 04.10.2024 இல் முடிவடையும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

21.09.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

04.10.2024

Short Notice

Official Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *