ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு- UPSC ஆனது 29 Specialist Grade III Assistant Professor (Cardiology), Assistant Director Census Operations (Technical), Deputy Director(Plg./Stat.), Assistant Professor (Botany), Assistant Professor (Chemistry), Assistant Professor (English), Assistant Professor (Hindi) பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 26.08.2023 முதல் 14.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.upsconline.nic.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
UPSC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Specialist Grade III Assistant Professor (Cardiology) | 09 |
2. | Assistant Director Census Operations (Technical) | 01 |
3. | Deputy Director (Plg./Stat.) | 10 |
4. | Assistant Professor (Botany) | 01 |
5. | Assistant Professor (Chemistry) | 01 |
6. | Assistant Professor (English) | 03 |
7. | Assistant Professor (Hindi) | 01 |
8. | Assistant Professor (History) | 01 |
9. | Assistant Professor (Mathematics) | 01 |
10. | Assistant Professor (Tamil) | 01 |
Total | 29 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Master’s Degree, Ph.D முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. Specialist Grade III Assistant Professor (Cardiology) – 40 years. |
2. Assistant Director Census Operations (Technical) – 40 years. |
3. Deputy Director(Plg./Stat.) – 40 years. |
4. Assistant Professor (Botany) – 35 years. |
5. Assistant Professor (Chemistry) – 35 years. |
6. Assistant Professor (English) – 35 years. |
7. Assistant Professor (Hindi) – 40 years. |
8. Assistant Professor (History) – 40 years. |
9. Assistant Professor (Mathematics) – 35 years. |
10. Assistant Professor (Tamil) – 35 years. |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Specialist Grade III Assistant Professor (Cardiology) – Level- 11 in the Pay Matrix as per 7th CPC plus NPA. |
2. Assistant Director Census Operations (Technical) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC. |
3. Deputy Director(Plg./Stat.) – Level11 in the Pay Matrix as per 7th CPC. |
4. Assistant Professor (Botany) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC. |
5. Assistant Professor (Chemistry) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC. |
6. Assistant Professor (English) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC. |
7. Assistant Professor (Hindi) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC. |
8. Assistant Professor (History) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC. |
9. Assistant Professor (Mathematics) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC. |
10. Assistant Professor (Tamil) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC. |
தேர்வு செய்யும் முறை:
1. Recruitment Test |
2. Interview |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
26.08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
14.09.2023
0 Comments