எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) வேலைவாய்ப்பு- ONGC 2236 Apprentice பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 05.10.2024 முதல் 25.10.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ongcapprentices.ongc.co.in/ongcapp/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Northern Sector – 161 Posts |
2. Mumbai Sector – 310 Posts |
3. Western Sector – 547 Posts |
4. Eastern Sector – 583 Posts |
5. Southern Sector – 335 Posts |
6. Central Sector – 249 Posts |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10th, 12th, ITI, Diploma, Any Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (25.10.2024 தேதியின்படி)
Minimum 18 years and maximum 24 years. Applicant should be between 25.10.2000 and 25.10.2006.
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
சம்பள விவரம்:
Graduate Apprentice (B.A / B.Com / B.Sc / B.B.A/ B.E./ B.Tech) – Rs.9,000/- |
Three years Diploma (Respective discipline of Engineering) – Rs.8,050/- |
Trade Apprentices (10th/ 12th) – Rs.7,000/- |
Trade Apprentices (ITI Trade of one year duration) – Rs.7,700/- |
Trade Apprentices (ITI Trade of two year duration) – Rs.8,050/- |
தேர்வு செய்யும் முறை:
1. Merit List |
2. Certificate Verification |
முக்கியமான தேதிகள்:
Starting Date for Submission of Application: 05.10.2024 |
Last date for Submission of Application: 25.10.2024 |
Date of Result/Selection: 15.11.2024 |
0 Comments