இஸ்ரோவின் SAC ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு- ISRO- SAC ஆனது 02 Junior Translation Officer, Catering Supervisor பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 21.06.2023 முதல் 11.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.isro.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
ISRO- SAC பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Junior Translation Officer | 01 |
2. | Catering Supervisor | 01 |
Total | 02 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Degree in Hotel Management முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (11.07.2023 தேதியின்படி)
1. Junior Translation Officer – 18 to 35 years |
2. Catering Supervisor – 18 to 35 years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது(எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Junior Translation Officer – Rs. 35,400 – Rs.1,12,400/-
2. Catering Supervisor – Rs. 35,400 – Rs.1,12,400/-
தேர்வு செயல்முறை:
ISRO-SAC விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
- எழுத்துத் தேர்வு
- திறன் சோதனை
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
21.06.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
11.07.2023
0 Comments