இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு- இந்திய விமானப்படையில் Agniveervayu (Sports) பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி 20.08.2024 முதல் 29.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://agnipathvayu.cdac.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

கல்வித் தகுதி:

12th, Diploma+Sports Person

வயது வரம்பு: (29.08.2024 தேதியின்படி)

(a) Date of Birth Block. Applicant born between 02.012004 to 02.07.2007 (both dates inclusive) are eligible to apply.

(b) In case, a Applicant clears all the stages of the Selection trial, then the upper age limit as on date of enrolment should be 21 years.

சம்பள விவரம்:

Agniveervayu (Sports) – Rs.30,000/- per month

தேர்வு செய்யும் முறை:

1. Sports trials
2. Document Verification & Physical Fitness Test
3. Medical Examination

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 20.08.2024 இல் தொடங்கி 29.08.2024 இல் முடிவடையும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

20.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

29.08.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *