இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு- இந்திய விமானப்படை Agniveervayu Intake 02/2025 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 08.07.2024 முதல் 28.07.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://agnipathvayu.cdac.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 12th, Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

(a) Date of Birth Block, Candidate born between 03.07.2004 and 03.01.2008 (both dates inclusive) are eligible to apply. (b) In case, a Applicant clears all the stages of the Selection Procedure, then the upper age limit as on date of enrolment should be 21 years.

தேர்வு செய்யும் முறை:

1.Phase – I Online Test & Phase – II Online Test, Physical Fitness Test (PFT), Adaptability Test
2. Phase – III Medical Examination

விண்ணப்பக் கட்டணம்:

For All Candidates  – Rs.550/- plus GST
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

Candidate(s) fulfilling all the above clearly laid down criteria will have to apply online only through the link on the Indian Air Force (IAF) website in the careers webpage under current openings section i.e. https://agnipathvayu.cdac.in/ from 08.07.2024 to 28.07.2024.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

08.07.2024

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

28.07.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *