இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு- இந்திய விமானப்படையானது AGNIVEER ஆக சேர, திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://agnipathvayu.cdac.in இல் 11.09.2023 முதல் 20.09.2023 வரை கிடைக்கும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு, Diploma முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
(a) Date of Birth Block. Candidate born between 26 December 2002 to 26 Jun 2006 (both dates inclusive) are eligible to apply. (b) In case, a candidate clears all the stages of the Selection trial, then the upper age limit as on date of enrolment should be 21 years.
சம்பள விவரம்:
AGNIVEER will be given one time ‘Seva Nidhi’ package comprising their monthly contribution with matching contribution by the Government on completion of their engagement period, as indicated below:-
Year | Customised Package (Monthly) | In Hand (70%) | Contribution to Agniveers Corpus Fund (30%) | Contribution to Corpus fund by GOI |
All Figures in Rs (Monthly Contribution) (Approximately) | ||||
1st | 30,000/- | 21,000/- | 9,000/- | 9,000/- |
2nd | 33,000/- | 23,100/- | 9,900/- | 9,000/- |
3rd | 36,500/- | 25,550/- | 10,950/- | 10,950/- |
4th | 40,000/- | 28,000/- | 12,000/- | 12,000/- |
All Figures in Rs (Monthly Contribution) (Approximately) | ||||
Total Contribution in Agniveers Corpus Fund after Four years | Rs. 5.02 Lakh | Rs. 5.02 Lakh | ||
Exit after 4Year | Approximately Rs. 10.04 Lakh as Seva Nidhi Package (Absolute amount excluding Interest) |
தேர்வு செய்யும் முறை:
1. Physical Fitness Test (PFT) |
2. Sports Skill Trials |
3. Medical Examination |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
11.09.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
20.09.2023
0 Comments