இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு- இந்திய விமானப்படையில் 16 Lower Division Clerk (LDC) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://indianairforce.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 29.09.2024 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

1. Lower Division Clerk (LDC) – Jodhpur – 02 Posts
2. Lower Division Clerk (LDC) – Jamnagar – 01 Post
3. Lower Division Clerk (LDC) – Darjipura Vadodara – 01 Post
4. Lower Division Clerk (LDC) – Makatpura Vadodara – 01 Post
5. Lower Division Clerk (LDC) – Jodhpur – 01 Post
6. Lower Division Clerk (LDC) – Distt – Sirohi – 01 Post
7. Lower Division Clerk (LDC) – Gandhinagar – 03 Posts
8. Lower Division Clerk (LDC) – Thiruvananthpuram – 02 Posts
9. Lower Division Clerk (LDC) – New Delhi – 01 Post
10. Lower Division Clerk (LDC) – Bengaluru – 01 Post
11. Lower Division Clerk (LDC) – Kamrup – 02 Posts

கல்வித் தகுதி:

(i) 12th pass
(ii) Skill test norms on computer English typing at 35 words per Minutes, or Hindi typing at 30 words per Minutes (35 words per Minutes and 30 words per Minutes correspond to 10500 (Ten Thousand Five Hundred) Key Depressions per hour or 9000 (Nine Thousand) Key Depressions per hour on an average of 5 Key Depressions for each word).

வயது வரம்பு: (29.09.2024 தேதியின்படி)

Lower Division Clerk (LDC) – 18-25 years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years
For PwBD (SC/ ST) Candidates: 15 years
For PwBD (OBC) Candidates: 13 years
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy

சம்பள விவரம்:

Lower Division Clerk (LDC) – Level-2

தேர்வு செய்யும் முறை:

1. Written Test
2. Skill/Practical Test

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

29.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

29.09.2024

View Notification

Application Form

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *