இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) வேலைவாய்ப்பு- ரிசர்வ் வங்கி 450 Assistant பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 13.09.2023 முதல் 04.10.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.rbi.org.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
RBI பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Assistant | 450 |
Total | 450 |
கல்வித் தகுதி: (01.09.2023 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.09.2023 தேதியின்படி)
1. Assistant – Between 20 and 28 years. Candidates born not earlier than 02/09/1995 and not later than 01/09/2003 (both days inclusive) are only eligible to apply.
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
Selected Candidates will draw a starting basic pay of ₹20,700/- per month in the scale of ₹20700 – 1200 (3) – 24300 – 1440 (4) – 30060 – 1920 (6) – 41580 – 2080 (2) – 45740 – 2370 (3) – 52850 – 2850 (1) – 55700 and other allowances, as admissible from time to time. At present, initial Monthly Gross Emoluments (without HRA) for Assistant will be approximately ₹47,849/-.
**House Rent Allowance of 15% of Pay will be paid to them, additionally, if they are not staying in Bank’s accommodation.
தேர்வு செய்யும் முறை:
1. Preliminary Exam |
2. Main Exam & Language Proficiency Test (LPT) |
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
SC/ST/PwBD/EXS – Rs.50/- plus 18% GST |
GEN/OBC/EWS – Rs.450/- plus 18% GST |
Staff@ – Nil |
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள்:
Starting Date for Submission of Application | 13.09.2023 |
Last date for Submission of Application | 04.10.2023 |
Schedule of Online Preliminary Test (Tentative) | 21.10.2023 & 23.10.2023 |
Schedule of Online Main Test (Tentative) | 02.12.2023 |
0 Comments