இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு- இந்திய ராணுவம் 65th Short Service Commission (Tech) Men (Oct 2025) and 36th Short Service Commission (Tech) Women Course (Oct 2025) Including Widows Of Defence Personnel For Tech and Non Tech (Non-UPSC) ஆகிய 381 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.joinindianarmy.nic.in/ இல் 07.01.2025 @ 03.00 PM முதல் 05.02.2025 @ 03.00 PM வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

1. For SSC(Tech)-65 Men – 350 Posts
2. For SSC(Tech)-36 Women – 29 Posts
3. For Widows of Defence Personnel Only (SSCW (Non Tech) (Non UPSC) & SSCW (Tech)) – 02 Posts

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, Any Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

For SSC(Tech)-65 Men & SSC(Tech)-36 Women – 20 to 27 years as on 01 Oct 2025 (Applicants born between 02 Oct 1998 and 01 Oct 2005,both days inclusive).
For Widows of Defence Personnel Only (SSCW (Non Technical) (Non UPSC) & SSCW (Technical))  – A maximum of 35 years of age as on 01 Oct 2025.

சம்பள விவரம்:

Level-10 Rs.56,100 – 1,77,500/

தேர்வு செய்யும் முறை:

1. Short Listing
2. SSB Interview

ஆன்லைன் விண்ணப்பத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது:

விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், இந்திய ராணுவ இணையதளத்திற்கு (https://www.joinindianarmy.nic.in/) சென்று ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவு 07.01.2025 @ 03.00 PM அன்று தொடங்கி 05.02.2025 @ 03.00 PM அன்று முடிவடையும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

07.01.2025 @ 03.00 PM
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

05.02.2025 @ 03.00 PM

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *