இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் வேலைவாய்ப்பு- ITBP ஆனது 545 Constable (Driver) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி ITBP அதிகாரப்பூர்வ இணையதளத்தில் @ https://recruitment.itbpolice.nic.in/ இல் 08.10.2024@ 00.01 AM முதல் 06.11.2024 @ 11.59 PM வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Constable (Driver) – 545 Posts

கல்வித் தகுதி:

i) Matriculation or l0th pass from
ii) Must possess valid Heavy Vehicle Driving License.

வயது வரம்பு: (01.10.2024 தேதியின்படி)

Constable (Driver)  – between 21 to 27 Years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy

சம்பள விவரம்:

Constable (Driver) – Level 3 Rs.21700 – 69100/-

தேர்வு செய்யும் முறை:

1. Phase I: Physical Efficiency Test (PET) & Physical Standard Test (PST)
2. Phase II: Written Examination, Certificate Verification, Practical Test (Skill) Test & Medical Examination

விண்ணப்பக் கட்டணம்:

For ST/SC/Ex-s Candidates  – Nil
For UR, OBC, EWS Candidates  – Rs.100/-
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ITBP இணையதளத்திற்கு (https://recruitment.itbpolice.nic.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

08.10.2024@ 00.01 AM
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

06.11.2024 @ 11.59 PM

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *