இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் வேலைவாய்ப்பு- ITBP ஆனது 819 Constable (Kitchen Services) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி ITBP அதிகாரப்பூர்வ இணையதளத்தில் @ https://recruitment.itbpolice.nic.in/ 02.09.2024 முதல் 01.10.2024 வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Constable (Kitchen Services) (Male) – 697 Posts |
Constable (Kitchen Services) (Female) – 122 Posts |
கல்வித் தகுதி:
i) Matriculation or l0th pass from
ii) NSQF level -1 Course in food production or kitchen from National Skill Development Corporation or from the institutes recognised by National Skill Development Corporation (NSDC).
வயது வரம்பு: (01.10.2024 தேதியின்படி)
Constable (Kitchen Services) – 18 to 25 years
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
Constable (Kitchen Services) – Level 3 Rs.21700 – 69100/-
தேர்வு செய்யும் முறை:
1. Phase I: Physical Efficiency Test (PET) & Physical Standard Test (PST) |
2. Phase II: Written Examination, Certificate Verification, Medical Examination |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/Ex-s Candidates – Nil |
For UR, OBC, EWS Candidates – Rs.100/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ITBP இணையதளத்திற்கு (https://recruitment.itbpolice.nic.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 02.09.2024@ 00.01 AM மணிக்குத் தொடங்கி 01.10.2024 @ 11.59 PM மணிக்கு முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
02.09.2024@ 00.01 AM
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
01.10.2024 @ 11.59 PM
0 Comments