இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் வேலைவாய்ப்பு-ITBP ஆனது 202 Constable (Carpenter), Constable (Plumber), Constable (Mason) & Constable (Electrician) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 12.08.2024 முதல் 10.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://recruitment.itbpolice.nic.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

1. Constable (Carpenter) (Male) – 61 Posts
2. Constable (Carpenter) Female – 10 Posts
3.  Constable (Plumber) (Male) – 44 Posts
4. Constable (Plumber) Female – 08 Posts
5. Constable (Mason) (Male) – 54 Posts
6. Constable (Mason) Female – 10 Posts
7. Constable (Electrician) (Male) – 14 Posts
8. Constable (Electrician) Female – 01 Posts

கல்வி தகுதி:

i) Matriculation (10th) or equivalent from recognized board and
ii) One year certificate course from a recognized Industrial Training Institute (ITI) in the trade of a Mason or Carpenter or Plumber or Electrician.

வயது வரம்பு: (10.09.2024 தேதியின்படி)

Age Limit : 18 to 23 years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy

சம்பள விவரம்:

Level-3 Rs. 21700 – 69100/-

தேர்வு செய்யும் முறை:

1. Phase I: Physical Efficiency Test (PETs), Physical Standard Test (PSTs)
2. Phase II: Written Exam, Trade Test, Certificate Verification, Medical Exam

விண்ணப்பக் கட்டணம்:

For ST/SC/Ex-s Candidates  – Nil
For UR, OBC, EWS Candidates  – Rs.100/-
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ITBP இணையதளத்திற்கு (https://recruitment.itbpolice.nic.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 12.08.2024 இல் தொடங்கி 10.09.2024 இல் முடிவடையும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

12.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

10.09.2024

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *