இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் வேலைவாய்ப்பு- ITBP ஆனது 51 Constable (Tailor), Constable(Cobbler) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 20.07.2024 முதல் 18.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://recruitment.itbpolice.nic.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Constable(Tailor) – 18 Posts |
2. Constable(Cobbler) – 33 Posts |
கல்வி தகுதி:
i) 10th class pass from a Recognised Board;
ii) Two years work experience in Relevant trade; or
iii) One year certificate from industrial Training Institute / Vocational Institute with at least one year experience in the trade: or
iv) Two years Diploma from Industrial Institute in the trade.
வயது வரம்பு: (18.08.2024 தேதியின்படி)
Constable(Tailor/ Cobbler) – Between 18 to 23 years
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
Constable(Tailor/ Cobbler) – Rs.21,700 – 69,100/- (as per 7th CPC).
தேர்வு செய்யும் முறை:
Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), verification of documents, Written Examination
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/Females/Ex-servicemen Candidates – Nil |
For Other Candidates – Rs.100/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 20.07.2024 இல் தொடங்கி 18.08.2024 இல் முடிவடையும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
20.07.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
18.08.2024
0 Comments