இந்திய – திபெத் எல்லைக் காவல்படையில் வேலைவாய்ப்பு- ITBP ஆனது 458 Constable (Driver) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 27.06.2023 முதல் 26.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.recruitment.itbpolice.nic.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
ITBP பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Constable (Driver) | 458 |
Total | 458 |
Reservation Status
SI No | Category | No. of Posts |
1. | UR | 195 |
2. | SC | 74 |
3. | ST | 37 |
4. | OBC | 110 |
5. | EWS | 42 |
Total | 458 |
கல்வி தகுதி:
i) Matriculation or l0th pass
ii) செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: (26.07.2023 தேதியின்படி)
- Constable (Driver) – 21 முதல் 27 வயதுக்குள்
சம்பள விவரம்:
- Constable (Driver) – ரூ. 25500 – 81,100/-
தேர்வு செயல்முறை:
PET /PST
எழுத்துத் தேர்வு
திறன் சோதனை
மருத்துவ பரிசோதனை
இறுதி தகுதி பட்டியல்.
தேர்வுக் கட்டணம்:
தேர்வுக் கட்டணம் ரூ. 100
SC/ ST/ முன்னாள் ராணுவ விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
27.06.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
26.07.2023
0 Comments