இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு- Indian Coast Guard 10 Group C பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://indiancoastguard.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2024 ஆகும்.
காலியிட விவரங்கள்:
1. Sarang Lascar – 03 Posts |
2. Lascar – 03 Post |
3. Draughtsman – 01 Post |
4. Motor Transport Driver (OG) – 01 Post |
5. Motor Transport Fitter – 01 Post |
6. Rigger – 01 Post |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10th, Diploma முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (18.11.2024 தேதியின்படி)
1. Sarang Lascar – 18 to 30 Years |
2. Lascar – 18 to 30 Years |
3. Draughtsman – 18 to 25 Years |
4. Motor Transport Driver (OG) – 18 to 27 Years |
5. Motor Transport Fitter – 18 to 27 Years |
6. Rigger – 18 to 27 Years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
1. Sarang Lascar – Level 4 |
2. Lascar – Level 1 |
3. Draughtsman – Level 4 |
4. Motor Transport Driver (OG) – Level 2 |
5. Motor Transport Fitter – Level 2 |
6. Rigger – Level 2 |
தேர்வு செய்யும் முறை:
1. Short Listing |
2. Written Exam/Skill Test |
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
05.10.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
18.11.2024
0 Comments