இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு- Indian Coast Guard ஆனது 320 Navik (General Duty) & Yantrik Through Coast Guard Enrolled Personnel Test (CGEPT) 01/2025 Batch பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 13.06.2024 முதல் 03.07.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://joinindiancoastguard.cdac.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

For Navik (General Duty) Post

Region/ZoneNo of Posts
North77
West66
North East68
East34
North West12
Andaman & Nicobar03

For Yantrik Post

PostNo of Posts
Yantrik (Mechanical)33
Yantrik (Electrical)18
Yantrik (Electronics)09

கல்வித் தகுதி: (03.07.2024 தேதியின்படி)

விண்ணப்பதாரர்கள் 12th, Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Minimum 18 Years and maximum 22 years. Candidates should be born between 01.03.2003 to 28.02.2007 (both dates inclusive)

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years

சம்பள விவரம்:

1. Navik (General Duty) – Basic pay of Rs.21700/ (Pay Level 3)
2. Yantrik – Basic pay Rs.29200/ (Pay Level 5)

தேர்வு செய்யும் முறை:

1. Stage I: Computer Based Examination
2. Stage II: Assessment and Adaptability Test, Physical Fitness Test, Document Verification, Recruitment Medical Examination
Stage – III: Document Verification (Provisionally ‘Pass’ or ‘Fail’), Final Recruitment Medicals at INS Chilka
Stage -IV: Final verification

விண்ணப்பக் கட்டணம்:

For SC/ST Candidates  – Nil
For Other Candidates  – Rs.300/-
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய கடலோர காவல்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்: https://joinindiancoastguard.cdac.in/. ஆன்லைன் பதிவு 13.06.2024 இல் தொடங்கி 03.07.2024 இல் முடிவடையும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

13.06.2024

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

03.07.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *