இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- Indian Navy 40 10+2 (B.Tech) Cadet Entry Scheme (Permanent Commission) Course Commencing – Jan 2025 படிப்புக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 06.07.2024 முதல் 20.07.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.joinindiannavy.gov.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

10+2 (B.Tech) Cadet Entry Scheme (Permanent Commission) Course Commencing – Jan 2025 – 40 Posts

கல்வி தகுதி:

Passed Senior Secondary Examination (10+2 Pattern) or its equivalent examination from any Board with at least 70% aggregate marks in Physics, Chemistry and Mathematics (PCM) and at least 50% marks in English (either in Class X or Class XII).
Who can Apply: Applicants who have appeared for Joint Entrance Examination (JEE) (Main) 2024 exam (for B.E/ B. Tech). Call up for Service Selection Board (SSB) will be issued on the basis of Joint Entrance Examination (JEE) (Main) All India Common Rank List (CRL) – 2024 published by NTA.

வயது வரம்பு:

Born between 02.07.2005 and 01.01.2008 (both dates inclusive).

தேர்வு செய்யும் முறை:

1. JEE (Main) All India Common Rank List (CRL) – 2024
2. SSB Interview

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய கடற்படை இணையதளத்திற்கு (https://www.joinindiannavy.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 06.07.2024 இல் தொடங்கி 20.07.2024 இல் முடிவடையும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

06.07.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

20.07.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *