இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- இந்திய கடற்படை Short Service Commission In Information Technology (Executive Branch) – Jun 23 Course-க்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 04.08.2023 முதல் 20.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.joinindiannavy.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
SI No | Name of Posts | No. of Posts |
1. | SSC Executive (Information Technology) | 35 |
Total | 35 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, M.Tech, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
02 Jan 1999 to 01 Jul 2004
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
04.08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
20.08.2023
0 Comments