இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- Indian Navy ஆனது SSR Medical Assistant – 02/2024 Batch பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 07.09.2024 முதல் 17.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.joinindiannavy.gov.in/ இல் கிடைக்கும்.
கல்வித் தகுதி:
Qualified in 10+2 examination with Physics, Chemistry, Biology (PCB) from the Boards of School Education recognised by Ministry of Education. Govt. of India with 50% marks in aggregate and 40% in each subject
வயது வரம்பு:
Applicants should be born between 01.11.2003 to 30.04.2007 (Both dates Inclusive).
சம்பள விவரம்:
SSR Medical Assistant – 02/2024 Batch – Rs.21700 – 69100/-
தேர்வு செய்யும் முறை:
1. Stage – I: Short Listing |
2. Stage – II: Physical Fitness Test (PFT), Written Exam & Medical Examination |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய கடற்படை இணையதளத்திற்கு (https://www.joinindiannavy.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 07.09.2024 இல் தொடங்கி 17.09.2024 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
07.09.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
17.09.2024
0 Comments