இந்திய உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்பு- SAIL RSP ஆனது 110 Operator-com-Technician (Boiler Operator), Operator-com-Technician (Electrical Supervisor), Attendant-com-Technician (Trainee) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 20.11.2023 முதல் 16.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.sail.co.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

SAIL RSP பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Operator-cum-Technician (Boiler Operator)20
2.Operator-cum-Technician (Electrical Supervisor)10
3.Attendant-cum-Technician (Trainee) – Electrician25
4.Attendant-cum-Technician (Trainee) – Fitter28
5.Attendant-cum-Technician (Trainee) – Machinist10
6.Attendant-cum-Technician (Trainee) – Machinist10
7.Attendant-cum-Technician (Trainee) – Diesel Mechanic (For Mines only)04
8.Attendant-cum-Technician (Trainee) – CoPA/IT (For Mines only)03
 Total110

கல்வித் தகுதி: (16.12.2023 தேதியின்படி)

விண்ணப்பதாரர்கள் ITI, Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (16.12.2023 தேதியின்படி)

1. Operator-cum-Technician (Boiler Operator) – 18 to 30 years
2. Operator-cum-Technician (Electrical Supervisor) – 18 to 28 years
3. Attendant-cum-Technician (Trainee) – 18 to 28 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Operator-cum-Technician (Boiler Operator) – Rs. 26600-3%-38920/-
2. Operator-cum-Technician (Electrical Supervisor) – Rs. 26600-3%-38920/-
3. Attendant-cum-Technician (Trainee) – Rs. 25070-3%-35070/

விண்ணப்பக் கட்டணம்:

Operator-cum-Technician (S-3)
General/OBC/EWS – Rs. 500/-
ST/SC/Ex-s/PWD – Rs. 150/-
Attendant-cum-Technician (Trainee)
General/OBC/EWS – Rs.300/-
ST/SC/Ex-s/PWD – Rs. 100/-

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

20.11.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

16.12.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *