இந்திய அரசு பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு- IGM Hyderabad ஆனது 11 Supervisor [OL], Supervisor (Electronics), Supervisor (Mechanical), Supervisor (Electrical), Supervisor (Civil), Supervisor (Metallurgy), Laboratory Assistant Gr.II, Engraver(Metal Works), Secretarial Assistant ஆகிய 11 பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://igmhyderabad.spmcil.com/ இல் 02.09.2023 முதல் 01.10.2023 வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
IGM Hyderabad பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Supervisor [OL] | 01 |
2. | Supervisor (Electronics) | 01 |
3. | Supervisor (Mechanical) | 02 |
4. | Supervisor (Electrical) | 01 |
5. | Supervisor (Civil) | 01 |
6. | Supervisor (Metallurgy) | 01 |
7. | Laboratory Assistant Gr.II | 02 |
8. | Engraver(Metal Works) | 01 |
9. | Secretarial Assistant | 01 |
Total | 11 |
கல்வித் தகுதி: (01.10.2023 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் Diploma, B.E/B.Tech, Any Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.10.2023 தேதியின்படி)
1. Supervisor [OL] – 18 to 30 years |
2. Supervisor (Electronics) – 18 to 30 years |
3. Supervisor (Mechanical) – 18 to 30 years |
4. Supervisor (Electrical) – 18 to 30 years |
5. Supervisor (Civil) – 18 to 30 years |
6. Supervisor (Metallurgy) – 18 to 30 years |
7. Laboratory Assistant Gr.II – 18 to 28 years |
8. Engraver(Metal Works) – 18 to 28 years |
9. Secretarial Assistant – 18 to 28 years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Supervisor [OL] – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level. |
2. Supervisor (Electronics) – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level. |
3. Supervisor (Mechanical) – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level. |
4. Supervisor (Electrical) – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level. |
5. Supervisor (Civil) – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level. |
6. Supervisor (Metallurgy) – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level. |
7. Laboratory Assistant Gr.II – Rs. 21,540 – ₹.77,160/- (3rd PRC) and other Allowances as applicable to B-3 Level. |
8. Engraver(Metal Works) – Rs. 23,910 – ₹.85,570/- (3rd PRC) and other Allowances as applicable to B-4 Level. |
9. Secretarial Assistant – Rs. 23,910 – ₹.85,570/- (3rd PRC) and other Allowances as applicable to B-4 Level. |
தேர்வு செய்யும் முறை:
1. Online Exam |
2. Skill test |
விண்ணப்பக் கட்டணம்/தேர்வு கட்டணம்:
GEN/OBC/EWSs – Rs.650/-
SC/STs/PwBD/ExSM – Rs.300/-
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பதாரர்கள் https://igmhyderabad.spmcil.com/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
02.09.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
01.10.2023
0 Comments