இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு- Indian Bank JMG Scale 1 பதவிகளில் 300 உள்ளூர் வங்கி அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 13.08.2024 முதல் 02.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.indianbank.in/career/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Local Bank Officers in JMG Scale 1 – 300 Posts
The Details of state wise Vacancies are as follows:
SI No | State | Language Proficiency Desired | No of Posts |
1. | Tamil Nadu / Puducherry | Tamil | 160 |
2. | Karataka | Kannada | 35 |
3. | Andhra Pradesh &Telangana | Telugu | 50 |
4. | Maharashtra | Marathi | 40 |
5. | Gujarat | Gujarati | 15 |
Total | 300 |
கல்வித் தகுதி: (01.07.2024 தேதியின்படி)
Local Bank Officers in JMG Scale 1 – Any Degree
வயது வரம்பு: (01.07.2024 தேதியின்படி)
Local Bank Officers in JMG Scale 1 – 20 to 30 Years
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பளம்:
Local Bank Officers in JMG Scale 1 – Rs.48480 – 85920/-
தேர்வு செய்யும் முறை:
1. Online Exam |
2. Interview |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/PWD Candidates – Rs.175/- |
For Other Candidates – Rs. 1000/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியன் வங்கியின் இணையதளத்திற்கு (https://www.indianbank.in/career/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 13.08.2024 இல் தொடங்கி 02.09.2024 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
13.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
02.09.2024
0 Comments