இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு- இந்தியன் வங்கி 1500 Apprentice பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 10.07.2024 முதல் 31.07.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.indianbank.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Apprentice – 1500 Posts
State /UT wise seats of Apprentices:
State/ UT | Total seats |
Andhra Pradesh | 82 |
Arunachal Pradesh | 01 |
Assam | 29 |
Bihar | 76 |
Chandigarh | 02 |
Chhattisgarh | 17 |
Goa | 02 |
Gujarat | 35 |
Haryana | 37 |
Himachal Pradesh | 06 |
Jammu And Kashmir | 03 |
Jharkhand | 42 |
Karnataka | 42 |
Kerala | 44 |
Madhya Pradesh | 59 |
Maharashtra | 68 |
Manipur | 02 |
Meghalaya | 01 |
Nagaland | 02 |
New Delhi | 38 |
Odisha | 50 |
Pondicherry | 09 |
Punjab | 54 |
Rajasthan | 37 |
Tamil Nadu | 277 |
Telengana | 42 |
Tripura | 01 |
Uttar Pradesh | 277 |
Uttarakhand | 13 |
West Bengal | 152 |
Total | 1500 |
கல்வி தகுதி:
Graduate degree in Any Discipline. – Candidates should have completed & have passing certificate for their graduation after 31.03.2020
வயது வரம்பு: (01.07.2024 தேதியின்படி)
Apprentice – Minimum 20 years and Maximum 28 years
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
உதவித்தொகை:
Apprentice – Rs.15000/-
தேர்வு செய்யும் முறை:
1. Online Examination |
2. Interview |
எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.indianbank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 10.07.2024 இல் தொடங்கி 31.07.2024 இல் முடிவடையும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
10.07.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
31.07.2024
0 Comments