அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு- Anna University 05 Clerical Assistant பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.annauniv.edu/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024 ஆகும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Clerical Assistant – 05 Posts

கல்வி தகுதி:

Any Degree (Arts & Science) with Computer knowledge (MS- Office). (10+2+3 pattern)

சம்பள விவரம்:

Clerical Assistant – 629/- Per Day

தேர்வு செய்யும் முறை:

1. Short Listing
2. Written Test/Interview

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

26.06.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

08.07.2024

View Notification

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *