அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு- Anna University ஆனது 28 ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://annauniv.edu/ இல் 14.08.2023 முதல் 24.08.2023 மாலை 05:00 மணி வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

அண்ணா பல்கலைக்கழகம் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
College of Engineering Guindy Campus
1.Teaching Fellow (Civil Engineering – Institute for Ocean Management) 
2.Teaching Fellow (Mathematics) 
3.Teaching Fellow (English) 
4.Teaching Fellow (Mechanical Engineering) 
Madras Institute of Technology Campus – Applied Science & Humanities
5.Teaching Fellow (English) 
6.Teaching Fellow (Mathematics) 
7.Teaching Fellow (Physics) 
 Total28

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Master Degree, NET / SLET / SET முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Rs.25,000/- (Rupees Twenty-Five Thousand only) as consolidated salary per month

தேர்வு செய்யும் முறை:

  1. விண்ணப்பங்களைச் சரிபார்த்த பிறகு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
  2. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணலின் தேதி மற்றும் நேரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

14.08.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

24.08.2023, மாலை 05:00

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *