General Information
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (IGNOU) வேலைவாய்ப்பு- IGNOU ஆனது 102 Junior Assistant–cum Typist (JAT), Stenographer பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 01.12.2023 முதல் 21.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://exams.nta.ac.in/ இல் கிடைக்கும்.
Spread the loveகாலியிட விவரங்கள்: IGNOU பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. SI No Name of Posts No. of Posts 1. Junior Assistant–cum Typist (JAT) 50 2. Stenographer 52 Total 102 கல்வி தகுதி: 1. Junior Assistant cum Read more…
0 Comments