மத்திய அரசின் CUTN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- CUTN ஆனது 07 Deputy Registrar, Personal Assistant, Upper Division Clerk, Laboratory Assistant, Lower Division Clerk பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 20.10.2023 முதல் 18.11.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://cutn.ac.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

CUTN பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Deputy Registrar01
2.Personal Assistant01
3.Upper Division Clerk02
4.Laboratory Assistant01
5.Lower Division Clerk02
 Total07

கல்வித் தகுதி: (18.11.2023 தேதியின்படி)

விண்ணப்பதாரர்கள் Any Degree, Master Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (18.11.2023 தேதியின்படி)

1. Deputy Registrar – 50 Years
2. Personal Assistant – 35 years
3. Upper Division Clerk – 32 years
4. Laboratory Assistant – 32 years
5. Lower Division Clerk – 30 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Deputy Registrar – Pay Matrix Level -12
2. Personal Assistant – Pay Matrix Level – 6
3. Upper Division Clerk – Pay Matrix Level – 4
4. Laboratory Assistant – Pay Matrix Level – 4
5. Lower Division Clerk – Pay Matrix Level – 2

தேர்வு செய்யும் முறை:

1. Qualifying Test (Paper I)
2. Descriptive-type test (Paper II) & Interview

விண்ணப்பக் கட்டணம்:

1. Application fee: Rs.750/- for all candidates applying for UR/OBC/EWS posts; Fee exempted for ST candidates applying for ST posts. CUTN employees and PWD candidates are exempted from payment of application fees.

(a) Payment can be made through online with the following link: https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

20.10.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

18.11.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *