மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- BHEL ஆனது 75 Supervisor Trainee (Mechanical), Supervisor Trainee (Civil) & Supervisor Trainee (HR) பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 25.10.2023 @ 10.00 AM முதல் 25.11.2023 @ 11.45 PM வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://careers.bhel.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

BHEL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of Posts
1.Supervisor Trainee (Mechanical)
2.Supervisor Trainee (Civil)
3.Supervisor Trainee (HR)

Position – Supervisor Trainee (Mechanical), Supervisor Trainee (Civil) & Supervisor Trainee (HR):

BHEL Units/ LocationDisciplineNo of Posts
BHEL – Power SectorCivil30
Mechanical30
HR05
Corporate OfficeHR05
HEP, BhopalHR01
HPEP HyderabadHR01
HPBP TrichyHR01
HEEP HaridwarHR01
TP, JhansiHR01
Total75

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Diploma, BBA, BSW, BBM, BBS, BMS முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (01.09.2023 தேதியின்படி)

1. Supervisor Trainee (Mechanical) – 27 years
2. Supervisor Trainee (Civil) – 27 years
3. Supervisor Trainee (HR) – 27 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

தேர்வு செய்யும் முறை:

1. Stage I: Computer Based Examination
2. Stage II: Document Verification/ Scrutiny

விண்ணப்பக் கட்டணம்:

UR/ EWS/ OBC – Rs.795/-
ST/SC/Ex-s/PWD – Rs.295/-
Note: The applicant may have to bear Bank Charges over & above the application fees, depending upon fees payment through Internet banking/Debit card/ Credit Card etc.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

25.10.2023 @ 10.00 AM

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

25.11.2023 @ 11.45 PM

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *