பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு- SBI ஆனது 6160 Apprentice பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 01.09.2023 முதல் 21.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://sbi.co.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

SBI பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Apprentice6160
 Total6160

கல்வித் தகுதி: (01.08.2023 தேதியின்படி)

விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Minimum 20 years and maximum 28 years as on 01.08.2023 i.e. candidates must have been born not earlier than 02.08.1995 and not later than 01.08.2003 (both days inclusive). Maximum age indicated is for unreserved and EWS candidates. Relaxation in upper age limit is applicable as per Government of India guidelines for SC/ST/OBC/PwBD candidates.

உதவித்தொகை:

The apprentices are eligible for stipend of Rs.15000/- per month for the engagement period of one year. The apprentices are not eligible for any other allowances/ benefits.

தேர்வு செய்யும் முறை:

1. Online written test
2. Test of local language & Medical Examination

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:

பொது/OBC/EWS – ரூ.300/-
SC/ST/PwBD – Nil

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

01.09.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

21.09.2023

தேர்வு தேதி

அக்டோபர் / நவம்பர் 2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *