நீலகிரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு- நீலகிரி DHS ஆனது 28 Audiologist, Audimetric Assistant, Speech Therapist, Physiotherapist, Audiologist & Speech Therapist, Optometrist, Lab Technician, Dental Technician, Multipurpose Health Worker, OT Assistant, Security Worker, Hospital Attendants, HMIS IT Co ordinator, Pschiatric Nurse, Nutrition Counsellor, Cook Cum Care taker பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nilgiris.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10 ஜூலை 2023 ஆகும்.

காலியிட விவரங்கள்:
நீலகிரி DHS பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
SI No | Name of Posts | No. of Posts |
1. | Audiologist | 01 |
2. | Audimetric Assistant | 01 |
3. | Speech Therapist | 01 |
4. | Physiotherapist | 02 |
5. | Audiologist & Speech Therapist | 01 |
6. | Optometrist | 01 |
7. | Lab Technician | 05 |
8. | Dental Technician | 01 |
9. | Multipurpose Health Worker | 03 |
10. | OT Assistant | 02 |
11. | Security Worker | 01 |
12. | Hospital Attendants | 01 |
13. | Multipurpose Hospital Worker | 02 |
14. | HMIS IT Co ordinator | 01 |
15. | Pschiatric Nurse | 01 |
16. | Nutrition Counsellor | 01 |
17. | Cook Cum Care taker | 01 |
18. | Multipurpose Hospital Worker | 01 |
19. | Driver ( MMU) | 01 |
Total | 28 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு,10-ம் வகுப்பு, DMLT, B.E/B.Tech, MCA முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
. Audiologist – Rs. 9000/- |
2. Audimetric Assistant – Rs. 7520/- |
3. Speech Therapist – Rs. 9000/- |
4. Physiotherapist – Rs. 10250/- |
5. Audiologist & Speech Therapist – Rs. 20000/ |
6. Optometrist – Rs. 9500/- |
7. Lab Technician – Rs.13000/- |
8. Dental Technician – Rs.9000/- |
9. Multipurpose Health Worker – Rs.7500/- |
10. OT Assistant – Rs.11200/- |
11. Security Worker – Rs.6500/- |
12. Hospital Attendants – Rs.6500/- |
13. Multipurpose Hospital Worker – Rs.8500/- |
14. HMIS IT Co ordinator – Rs.16500/- |
15. Pschiatric Nurse – Rs.10000/- |
16. Nutrition Counsellor – Rs.5000/- |
17. Cook Cum Care taker – Rs.5000/- |
18. Multipurpose Hospital Worker – Rs.5000/- |
19. Driver ( MMU) – Collector Wages. |
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க நீலகிரி DHS பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
- தகுதி பட்டியல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகௗ்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
38, ஜெயில் ஹில் ரோடு,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகௗ்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகௗ் அலுவலகம்,
நீலகிரி மாவட்டம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
24.06.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
10.07.2023
0 Comments