இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு- Indian Coast Guard ஆனது 350 Navik (GD & DB) மற்றும் Yantrik 01/2024 Batch பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://joinindiancoastguard.cdac.in/cgept/ இல் 08.09.2023 @ 11.00 AM முதல் 22.09.2023 @ 05.30 PM வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

இந்திய கடலோர காவல்படை பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Navik (General Duty)260
2.Navik (Domestic Branch)30
3.Yantrik (Mechanical)25
4.Yantrik (Electrical)20
5.Yantrik (Electronics)15
 Total350

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. Navik (General Duty) -Minimum 18 Years and maximum 22 years. Candidates should be born between 01 May 2002 to 30 Apr 2006 (both dates inclusive) applying for post of Navik (DB), Navik (GD) and Yantrik.

தேர்வு செய்யும் முறை:

Stage- I (Computer Based Examination),
Stage-II (Assessment/Adaptability Test, Physical Fitness Test, Document Verification & Initial Medicals Examination)
Stage-III Final Merit List (Document Verification, Final Medicals at INS Chilka & Submission of Original Documents, Police Verification and Other Associated Forms)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

08.09.2023 @ 11.00 AM

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

22.09.2023 @ 05.30 PM

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *